Posts

Microsoft Outlook Configuration || மைக்ரோசாப்ட் அவுட்லுக்

Image
மைக்ரோசாப்ட் அவுட்லுக் என்பது ஒரு ஆப்லைனில் நம்முடைய வெப் மெயிலை அக்சஸ் செய்யக்கூடிய ஒரு ஆப் லைன் டூல் ஆகும். இந்த டூல் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007, மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010, மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2013 மற்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2016 உடன் கிடைக்கிறது. MS Office இன்ஸ்டால் செய்யும்போது இதுவும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த டூல் மூலம் நாம் ஒரே நேரத்தில் Gmail, Yahoo, Outlook போன்ற பல மெயில்களை நாம் கம்ப்யூட்டரில் Configure செய்யமுடியும்.  இந்த டூல் ஒரு கட்டண version ஆகும். இது பிரீயாக நம் கம்ப்யூட்டரில் Outlook Express என்ற பெயரில் இருக்கும். இதை நாம் configure செய்து நாம் use பண்ணிக்கொள்ளலாம். Steps :       நாம் outlook 2013-ஐ ஏவ்வாறு நம் outlook.com மெயில்-உடன் configure செய்வது என்று பாப்போம். Outlook configuration செய்வதற்க்கு முன் வெப் மெயிலில் நாம் sharing-ஐ enable செய்தால் மட்டுமே Outlook sync ஆகும். OPEN YOUR WEB MAIL FIRST : முதலில் வெப் மெயிலை ஓப்பன் செய்துகொள்ளவும்.Settings-ஐ செலக்ட் செய்து கொள்ளவும். அதில் Settings>View all ou...

Virtual box (விர்ச்சுவல் பாக்ஸ்)

Image
Oracle Virtual Box                          விர்ச்சுவல் பாக்ஸ் என்பது ஆரக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஓபன் சோர்ஸ் (Open source) சாப்ட்வேர் ஆகும்.  இந்த சாப்ட்வேர் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டம்-ஐ (Opersting System)   இயக்க முடியும். எடுத்துக்காட்டாக விண்டோஸ் எக்ஸ்பீ (XP) , விண்டோஸ் 7, விண்டோஸ் 8, விண்டோஸ் 10, லினெக்ஸ் (Linux), உபுண்டு (Ubuntu), பெடோரா (Fedora), டெபியன் (Debian), சோலாரிசு (Solaris) போன்ற பல்வேறு இயங்குதளங்களை மெய்நிகராக (Virtual) நிறுவிக் கொள்ளலாம்.  வெவ்வேறு தேவைகளுக்கு வெவ்வேறு இயங்கு தளங்கள் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த மென்பொருள் பெரிதும் பயன்படுகிறது. இந்த லிங்க் மூலம் விரச்சுவல் பாக்ஸ்-ஐ டவுன்லோட் செய்துகொள்ளலாம் . https://www.virtualbox.org/ விர்ச்சுவல் பாக்ஸ் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள். ஹார்ட்வேர் Hardware செலவு குறைகிறது. ஒரே கம்ப்யூட்டரில் பல ஆப்பரேட்டிங் சிஸ்டம்-ஐ பயன்படுத்த ...

How to tab restriction on firefox?

Browser இல் Tab Restriction செய்வது எப்படி? பிரௌசரில் அளவுக்கு அதிகமாக tab ஓபன் செய்யும்போது அது சில சமயம் slow அல்லது Hang  ஆக வாய்ப்பு உள்ளது. சிலர் ஓபன் செய்த tab-ஐ close செய்யாமல் ஒர்க் செய்வதால் browsing ஸ்பீட் ஸ்லோவாக இருக்கும். இதனை தடுக்க உங்கள் பிரௌசரில் அதிகபட்சம் 10 tab அல்லது உங்கள் விருப்பப்படி tab-ஐ restriction செய்ய முடியும். Mozilla Firefox பிரௌசரில் எப்படி Tab restriction செய்வது என்று பார்ப்போம்.  முதலில் Firefox பிரௌசர்-ஐ ஓபன் செய்யவேண்டும். பிறகு அதில் Add-On  என்ற option-ஐ ஓபன் செய்ய   வேண்டும்.  Open செய்தவுடன் Add-ons இல் உள்ள சர்ச் பாரில் tab restriction அல்லது max tab என்று சர்ச் செய்ய வேண்டும்.  Max tab என்ற Add-On ஐ add செய்யவேண்டும். பிறகு அதில் அதிக பட்ச tab-ஐ செலக்ட் செய்ய வேண்டும். உதாரணமாக Maximum 4 Tab என செலக்ட் செய்தால் 4 Tab-க்கு மேல் ஓபன் செய்ய முடியாது. இதைபோன்று மற்ற பிரௌசர்களிலும் ட்ரை பன்னி பார்க்கலாம்.  

how to block unwanted web sites in google chrome?

Image
நம் சிஸ்டத்தில் நாம் இல்லாத நேரத்தில் சிலர் தவறுதலாக சில ஆபாச இணையத்தளங்களுக்கோ அல்லது facebook  போன்ற குறிப்பிட்ட இணைய தளங்களுக்கு செல்வதை எவ்வாறு பிளாக் செய்வது என்று பார்ப்போம். STEPS  Chrom browser ஐ ஓபன் செய்து கூகுளை சர்ச் செய்யவும். அதில் "Unwanted sites block in chrome " என்று சர்ச் செய்யவும். சர்ச் செய்தவுடன்    Block சைட் என்று ரேட்டிங் ஸ்டார்ஸ் உள்ள லிங்க் ஓபன் ஆகும். அதை ஓபன் செய்யவும். open செய்தவுடன் விண்டோ ஓபன் ஆகும்.அதில் added to chrome என்பதை கிளிக் செய்யவும். click செய்தவுடன் chrome பிரௌசரில் add ஆகிவிடும். பிறகு chrome பிரௌசர் ஐ ஓபன் செய்தால் அதில் add ஆகிவிடும்.அதை கிளிக் செய்து நாம் பிளாக் செய்ய வேண்டிய sites ஐ enter செய்து save செய்துகொள்ள வேண்டும்.

EPSON printer problem recovery?

                           பிரிண்டரில்  சில நேரங்களில் color விட்டு விட்டு பிரிண்ட் ஆகும். சில நேரங்களில் குறிப்பிட்ட color பதிலாக வேறு கலரில்  பிரிண்ட் ஆகும். அதை பிரிண்டர் செட்டிங்ஸ் மூலன் நமே அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். நாம் EPSON  L220 பிரின்டரில் எப்படி நாம் அட்ஜஸ்ட் செய்வது என்று பார்ப்போம். steps  முதலில் நாம் control panel செல்ல வேண்டும்.அதில் view by large என்று கொடுக்க வேண்டும். இப்போழுது நிறைய ஐகான் வரும்.  அதில் devices and printer எனும் option   இ கிளிக்  செய்யவும். devices and printer   ஐ ஒப்பன் செய்தவுடன் printer and faxes என்னும் option வரும். அதில் நாம் பிரிண்ட் எடுக்கவேண்டிய பிரிண்டர் ஐ right கிளிக் செய்ய வேண்டும். ரைட் கிளிக் செய்தவுடன் printing preferences என்னும் option ஐ ஓப்பன் செய்யவும். ஒப்பன் செய்தவுடன் மூன்று options வரும். அதில் maintanance என்னும் tab ஐ  ஒப்பன் செய்ய வேண்டும்.அதில் nozzile check என்னும் option ...

GTA Vice City Cheats

Health, Weapons Cheats & Codes Enhance strength, power and protection. Cheat Code Effect ASPIRINE Max health CANTTAKEITANYMORE Character commits suicide THUGSTOOLS Thug weapons PROFESSIONALTOOLS Professional weapons NUTTERTOOLS Heavy weapons PRECIOUSPROTECTION Full armor YOUWON'TTAKEMEALIVE Increase wanted level LEAVEMEALONE Decrease wanted level Vehicle Spawning Cheats & Codes Add a little extra pizzaz to your drive.  Cheat Code Effect PANZER Spawn a tank TRAVELINSTYLE Spawn a Bloodring Banger GETTHEREQUICKLY Spawn a fast Bloodring Banger GETTHEREVERYFASTINDEED Faster car GETTHEREAMAZINGLYFAST Fastest car THELASTRIDE Spawn Romero's hearse ROCKANDROLLCAR Spawn a limo BETTERTHANWALKING Spawn a caddy GETTHEREFAST Spawn a Sabre Turbo RUBBISHCAR Spawn a garbage truck Other Vehicle Cheats & Codes Customize vehicles to your liking. Cheat Code Effect BIGBANG Destroy all cars WHEELSAREALLINEED Strip cars COMEFLYWIT...

GTA San Andreas Cheats

Cheats BAGUVIX - Infinite Health FULLCLIP - Infinite Ammo CVWKXAM - Infinite Oxygen HESOYAM - Health, Armor, $250K LXGIWYL - Weapons 1, Grunt PROFESSIONALSKIT - Weapons 2, Surgeon UZUMYMW - Weapons 3, Berserker PROFESSIONALKILLER - Hitman Stat Level STATEOFEMERGENCY - Chaos Mode MUNASEF - Adrenal Mode IOJUFZN - Riot Mode JCNRUAD - Smash N' Boom ONLYHOMIESALLOWED - Gang Members Everywhere FOOOXFT - Armed Peds BGLUAWML - Peds Attack (Rockets) AJLOJYQY - Peds Attack Each Other BAGOWPG - Your are Hunted SJMAHPE - Recruit Anyone (9mm) ROCKETMAYHEM - Recruit Anyone (Rockets) BIFBUZZ - Gangs Rule the Streets ROCKETMAN - Jetpack AIYPWZQP - Parachute BUFFMEUP - Muscle Maxed BTCDBCB - Fatty KVGYZQK - Skinny HELLOLADIES - Sexiness Maxed BEKKNQV - Slut Magnet WORSHIPME - Respect Maxed CVWKXAM - Lung Capacity Maxed NATURALTALENT - Vehicle Skills Maxed BRINGITON - Wanted Level Maxed GOODBYECRUELWORLD - Suicide AEZAKMI - Wanted Level Never Increases OSRBLH...

கம்ப்யூட்டரில் password செட் செய்வது எப்படி?

             முதலில் கம்ப்யூட்டர் எந்த operating சிஸ்டம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல் எப்படி password செட் செய்வது என்று பார்ப்போம். முதலில் ஸ்டார்ட் பட்டன் ஐ  கிளிக் செய்யவேண்டும். பிறகு கன்ட்ரோல் பேனல் எனும் option ஐ கிளிக் செய்ய வேண்டும். அதில் view by எண்ணும் option இருக்கும் அதில் large icons  எனும் option ஐ கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது நிறைய ஐகான் கள் வரும். அதில் user account  எனும் option ஐ கிளிக் செய்ய வேண்டும். அதில் create user password எனும் option ஐ கிளிக் செய்து password ஐ set செய்து       கொள்ளலாம்.

compare windows 10 vs windows 7

Windows 10 is here and largely it's a big improvement over Windows 8, but what if you’re still using Windows 7?  Microsoft may be offering a free upgrade to Windows 10, but should you take it or should you stick with what you know? In this comparison we're going to focus on the big differences between Windows 10 and Windows 7. It isn't an exhaustive account, but it covers the big things you should care about and the little things you'll notice first. WINDOWS 10 VS WINDOWS 7 – PERFORMANCE One of the least talked about improvements of Windows 8, and subsequently Windows 10, is that it does include a raft of performance upgrades. Chief among these is boot-up time, which is markedly quicker, while better hardware acceleration and a host of other tweaks mean general navigation feels nippier, too. Power management has also been improved, so mobile device battery life tends to be a little longer. Gaming performance is much more evenly matched, but with Wi...