EPSON printer problem recovery?

             

             பிரிண்டரில்  சில நேரங்களில் color விட்டு விட்டு பிரிண்ட் ஆகும். சில நேரங்களில் குறிப்பிட்ட color பதிலாக வேறு கலரில்  பிரிண்ட் ஆகும். அதை பிரிண்டர் செட்டிங்ஸ் மூலன் நமே அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். நாம் EPSON  L220 பிரின்டரில் எப்படி நாம் அட்ஜஸ்ட் செய்வது என்று பார்ப்போம்.


steps 



  1. முதலில் நாம் control panel செல்ல வேண்டும்.அதில் view by large என்று கொடுக்க வேண்டும். இப்போழுது நிறைய ஐகான் வரும். 
  2. அதில் devices and printer எனும் option  இ கிளிக்  செய்யவும்.
  3. devices and printer  ஐ ஒப்பன் செய்தவுடன் printer and faxes என்னும் option வரும்.
  4. அதில் நாம் பிரிண்ட் எடுக்கவேண்டிய பிரிண்டர் ஐ right கிளிக் செய்ய வேண்டும்.
  5. ரைட் கிளிக் செய்தவுடன் printing preferences என்னும் option ஐ ஓப்பன் செய்யவும். ஒப்பன் செய்தவுடன் மூன்று options வரும்.
  6. அதில் maintanance என்னும் tab ஐ  ஒப்பன் செய்ய வேண்டும்.அதில் nozzile check என்னும் option ஐ  கிளிக் செய்ய வேண்டும்.
  7. கிளிக் செய்தவுடன் பிரிண்ட் பட்டன் ஐ கிளிக் செய்யவும். அதில் இரண்டுவிதமான கோடுகள் இருக்கும்.
  8. இப்பொழுது பேப்பர் பிரிண்ட் ஆகி இருக்கும்.அதில் உள்ள எல்லா கோடுகளும் complete ஆகி விட்டதா  என்று செக் செய்யவும்.இல்லை என்றால் எல்லா கோடுகளும் வரும் வரை clean பட்டன் ஐ  கிளிக் செய்து nozzle செக் செய்ய வேண்டும்.

Comments

Popular Posts

Virtual box (விர்ச்சுவல் பாக்ஸ்)

Microsoft Outlook Configuration || மைக்ரோசாப்ட் அவுட்லுக்

Use whatsapp on your pc or laptop...

GTA Vice City Cheats

GTA San Andreas Cheats

compare windows 10 vs windows 7

Apple vs Dell laptop

Remove I LOVE YOU virus?

GOOGLE INTRODUCES ADVANCED NAVIGATION SYSTEM FOR PAKISTAN