How to tab restriction on firefox?
Browser இல் Tab Restriction செய்வது எப்படி?
பிரௌசரில் அளவுக்கு அதிகமாக tab ஓபன் செய்யும்போது அது சில சமயம் slow அல்லது Hang ஆக வாய்ப்பு உள்ளது. சிலர் ஓபன் செய்த tab-ஐ close செய்யாமல் ஒர்க் செய்வதால் browsing ஸ்பீட் ஸ்லோவாக இருக்கும். இதனை தடுக்க உங்கள் பிரௌசரில் அதிகபட்சம் 10 tab அல்லது உங்கள் விருப்பப்படி tab-ஐ restriction செய்ய முடியும்.
Mozilla Firefox பிரௌசரில் எப்படி Tab restriction செய்வது என்று பார்ப்போம்.

- முதலில் Firefox பிரௌசர்-ஐ ஓபன் செய்யவேண்டும். பிறகு அதில் Add-On என்ற option-ஐ ஓபன் செய்ய வேண்டும்.
- Open செய்தவுடன் Add-ons இல் உள்ள சர்ச் பாரில் tab restriction அல்லது max tab என்று சர்ச் செய்ய வேண்டும்.
- Max tab என்ற Add-On ஐ add செய்யவேண்டும். பிறகு அதில் அதிக பட்ச tab-ஐ செலக்ட் செய்ய வேண்டும்.
- உதாரணமாக Maximum 4 Tab என செலக்ட் செய்தால் 4 Tab-க்கு மேல் ஓபன் செய்ய முடியாது.
Comments
Post a Comment