Virtual box (விர்ச்சுவல் பாக்ஸ்)
Oracle Virtual Box விர்ச்சுவல் பாக்ஸ் என்பது ஆரக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஓபன் சோர்ஸ் (Open source) சாப்ட்வேர் ஆகும். இந்த சாப்ட்வேர் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டம்-ஐ (Opersting System) இயக்க முடியும். எடுத்துக்காட்டாக விண்டோஸ் எக்ஸ்பீ (XP) , விண்டோஸ் 7, விண்டோஸ் 8, விண்டோஸ் 10, லினெக்ஸ் (Linux), உபுண்டு (Ubuntu), பெடோரா (Fedora), டெபியன் (Debian), சோலாரிசு (Solaris) போன்ற பல்வேறு இயங்குதளங்களை மெய்நிகராக (Virtual) நிறுவிக் கொள்ளலாம். வெவ்வேறு தேவைகளுக்கு வெவ்வேறு இயங்கு தளங்கள் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த மென்பொருள் பெரிதும் பயன்படுகிறது. இந்த லிங்க் மூலம் விரச்சுவல் பாக்ஸ்-ஐ டவுன்லோட் செய்துகொள்ளலாம் . https://www.virtualbox.org/ விர்ச்சுவல் பாக்ஸ் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள். ஹார்ட்வேர் Hardware செலவு குறைகிறது. ஒரே கம்ப்யூட்டரில் பல ஆப்பரேட்டிங் சிஸ்டம்-ஐ பயன்படுத்த ...
Comments
Post a Comment