Microsoft Outlook Configuration || மைக்ரோசாப்ட் அவுட்லுக்
மைக்ரோசாப்ட் அவுட்லுக் என்பது ஒரு ஆப்லைனில் நம்முடைய வெப் மெயிலை அக்சஸ் செய்யக்கூடிய ஒரு ஆப் லைன் டூல் ஆகும்.
இந்த டூல் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007, மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010, மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2013 மற்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2016 உடன் கிடைக்கிறது.
MS Office இன்ஸ்டால் செய்யும்போது இதுவும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
இந்த டூல் மூலம் நாம் ஒரே நேரத்தில் Gmail, Yahoo, Outlook போன்ற பல மெயில்களை நாம் கம்ப்யூட்டரில் Configure செய்யமுடியும்.
Steps :
நாம் outlook 2013-ஐ ஏவ்வாறு நம் outlook.com மெயில்-உடன் configure செய்வது என்று பாப்போம்.
Outlook configuration செய்வதற்க்கு முன் வெப் மெயிலில் நாம் sharing-ஐ enable செய்தால் மட்டுமே Outlook sync ஆகும்.
OPEN YOUR WEB MAIL FIRST :
இப்பொழுது OFF LINE OUTLOOK-ஐ ஓபன் செய்யவும்.
Outlook-ஐ Open செய்து File என்ற Option-ஐ கிளிக் செய்யவும்.
கிளிக் செய்தவுடன் Add account-ஐ Open செய்து மறுபடியும் Add account-ஐ செலக்ட் செய்யவேண்டும்.
இப்போது செட்டிங்ஸ் option ஓபன் ஆகும். அதில் Manual settings என்ற Option-ஐ கிளிக் செய்யவும்.
பிறகு Next-ஐ கிளிக் செய்யவும்.
இப்பொது Choose service என்ற விண்டோ open ஆகும். அதில் POP or IMAP என்ற Option-ஐ செலக்ட் செய்யவும்.
பிறகு Next கொடுக்கவும்.
இப்பொது POP or IMAP விண்டோ ஓபன் ஆகியிருக்கும். அதில் User Information, Server Information, Logon Information ஆகியவற்றை fill செய்ய வேண்டும்.
முதலில் user information-இல் உங்கள் Name மற்றும் Mail Id-ஐ கொடுக்கவேண்டும்.
இரண்டாவதாக Server Information
1. account type-இல் POP என்பதை செலக்ட் செய்யவும்.
2. Income mail server-இல் outlook.office365.com என்று கொடுக்கவும்.
3. Outgoing mail server-இல் smtp.office365.com என்று கொடுக்கவும்.
மூன்றாவதாக Logon Information-இல் உங்கள் Mail Id மற்றும் password கொடுக்கவும்.
பிறகு next-ஐ கிளிக் செய்யவும்.
பிறகு More settings-ஐ கிளிக் செய்யவேண்டும்.
அதில் Outgoing server-ஐ செலக்ட் செய்யவும் My outgoing servers (SMTP) requires authentication-ஐ enable செய்யவும். அடுத்து ok கொடுக்கவும்.
அடுத்து advanced tab-ஐ செலக்ட் செய்யவும்.
அதில் Server Port numbers-ஐ கொடுக்கவும்.
நீங்கள் POP-ஐ செலக்ட் செய்தால் கீழே உள்ள Port number -ஐ கொடுக்கவேண்டும்.
இப்போது ok கொடுத்து test accout கொடுத்து டெஸ்ட் செய்யவும்.
அல்லது
நீங்கள் IMAP-ஐ செலக்ட் செய்தால் கீழே உள்ள Port number -ஐ கொடுக்கவேண்டும்.
தவறாக கொடுத்தால் errors என்று வரும். அப்போது கொடுத்த தகவல்களை நாம் மீண்டும் ஒரு முறை சரிபார்க்க வேண்டும்.
நாம் எல்லாம் சரியாக தகவலை கொடுத்தால் Tasks completed வந்து finish என்றுகேட்கும். finish கொடுத்துவிட்டு inbox-ஐ கிளிக் செய்தால் ஆன்லைன்மெயிலில்உள்ள மெயில்கள் உங்கள் outlook-இல் வந்துசேரும்.
இந்த டூல் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007, மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010, மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2013 மற்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2016 உடன் கிடைக்கிறது.
MS Office இன்ஸ்டால் செய்யும்போது இதுவும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
இந்த டூல் மூலம் நாம் ஒரே நேரத்தில் Gmail, Yahoo, Outlook போன்ற பல மெயில்களை நாம் கம்ப்யூட்டரில் Configure செய்யமுடியும்.
இந்த டூல் ஒரு கட்டண version ஆகும். இது பிரீயாக நம் கம்ப்யூட்டரில் Outlook Express என்ற பெயரில் இருக்கும். இதை நாம் configure செய்து நாம் use பண்ணிக்கொள்ளலாம்.
Steps :
Outlook configuration செய்வதற்க்கு முன் வெப் மெயிலில் நாம் sharing-ஐ enable செய்தால் மட்டுமே Outlook sync ஆகும்.
OPEN YOUR WEB MAIL FIRST :
- முதலில் வெப் மெயிலை ஓப்பன் செய்துகொள்ளவும்.Settings-ஐ செலக்ட் செய்து கொள்ளவும்.
- அதில் Settings>View all outlook settings > Email > Sync email-க்கு செல்லவும்.
- பிறகு scrool செய்தால் கீழே POP and IMAP என்ற ஆப்சன் வரும்.
- அதில் Yes என்று செலக்ட் செய்யவும். அதற்கு கீழே Let device and apps use POP என்று வரும். பிறகு save செய்யவும்.
இப்பொழுது OFF LINE OUTLOOK-ஐ ஓபன் செய்யவும்.
Outlook-ஐ Open செய்து File என்ற Option-ஐ கிளிக் செய்யவும்.
கிளிக் செய்தவுடன் Add account-ஐ Open செய்து மறுபடியும் Add account-ஐ செலக்ட் செய்யவேண்டும்.
இப்போது செட்டிங்ஸ் option ஓபன் ஆகும். அதில் Manual settings என்ற Option-ஐ கிளிக் செய்யவும்.
பிறகு Next-ஐ கிளிக் செய்யவும்.
இப்பொது Choose service என்ற விண்டோ open ஆகும். அதில் POP or IMAP என்ற Option-ஐ செலக்ட் செய்யவும்.
பிறகு Next கொடுக்கவும்.
இப்பொது POP or IMAP விண்டோ ஓபன் ஆகியிருக்கும். அதில் User Information, Server Information, Logon Information ஆகியவற்றை fill செய்ய வேண்டும்.
முதலில் user information-இல் உங்கள் Name மற்றும் Mail Id-ஐ கொடுக்கவேண்டும்.
இரண்டாவதாக Server Information
1. account type-இல் POP என்பதை செலக்ட் செய்யவும்.
2. Income mail server-இல் outlook.office365.com என்று கொடுக்கவும்.
3. Outgoing mail server-இல் smtp.office365.com என்று கொடுக்கவும்.
மூன்றாவதாக Logon Information-இல் உங்கள் Mail Id மற்றும் password கொடுக்கவும்.
பிறகு next-ஐ கிளிக் செய்யவும்.
பிறகு More settings-ஐ கிளிக் செய்யவேண்டும்.
அதில் Outgoing server-ஐ செலக்ட் செய்யவும் My outgoing servers (SMTP) requires authentication-ஐ enable செய்யவும். அடுத்து ok கொடுக்கவும்.
அடுத்து advanced tab-ஐ செலக்ட் செய்யவும்.
அதில் Server Port numbers-ஐ கொடுக்கவும்.
நீங்கள் POP-ஐ செலக்ட் செய்தால் கீழே உள்ள Port number -ஐ கொடுக்கவேண்டும்.
- Incoming servers (POP): 995 அல்லது use defaults கொடுக்கவும்.
- Use default type encrypted connection : auto அல்லது SSL கொடுக்கவும்.
- Outgoing servers (SMTP): 587
இப்போது ok கொடுத்து test accout கொடுத்து டெஸ்ட் செய்யவும்.
அல்லது
நீங்கள் IMAP-ஐ செலக்ட் செய்தால் கீழே உள்ள Port number -ஐ கொடுக்கவேண்டும்.
- Incoming servers (IMAP): 993 அல்லது use defaults கொடுக்கவும்.
- Use default type encrypted connection : auto அல்லது SSL கொடுக்கவும்.
- Outgoing servers (SMTP): 587
தவறாக கொடுத்தால் errors என்று வரும். அப்போது கொடுத்த தகவல்களை நாம் மீண்டும் ஒரு முறை சரிபார்க்க வேண்டும்.
நாம் எல்லாம் சரியாக தகவலை கொடுத்தால் Tasks completed வந்து finish என்றுகேட்கும். finish கொடுத்துவிட்டு inbox-ஐ கிளிக் செய்தால் ஆன்லைன்மெயிலில்உள்ள மெயில்கள் உங்கள் outlook-இல் வந்துசேரும்.
Comments
Post a Comment