கம்ப்யூட்டரில் password செட் செய்வது எப்படி?


             முதலில் கம்ப்யூட்டர் எந்த operating சிஸ்டம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல் எப்படி password செட் செய்வது என்று பார்ப்போம்.
  1. முதலில் ஸ்டார்ட் பட்டன் ஐ  கிளிக் செய்யவேண்டும்.
  2. பிறகு கன்ட்ரோல் பேனல் எனும் option ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதில் view by எண்ணும் option இருக்கும் அதில் large icons  எனும் option ஐ கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது நிறைய ஐகான் கள் வரும். அதில் user account  எனும் option ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  4. அதில் create user password எனும் option ஐ கிளிக் செய்து password ஐ set செய்து       கொள்ளலாம்.

Comments

Popular Posts

Virtual box (விர்ச்சுவல் பாக்ஸ்)

Microsoft Outlook Configuration || மைக்ரோசாப்ட் அவுட்லுக்

Use whatsapp on your pc or laptop...

GTA Vice City Cheats

GTA San Andreas Cheats

compare windows 10 vs windows 7

Apple vs Dell laptop

Remove I LOVE YOU virus?

GOOGLE INTRODUCES ADVANCED NAVIGATION SYSTEM FOR PAKISTAN