how to block unwanted web sites in google chrome?
நம் சிஸ்டத்தில் நாம் இல்லாத நேரத்தில் சிலர் தவறுதலாக சில ஆபாச இணையத்தளங்களுக்கோ அல்லது facebook போன்ற குறிப்பிட்ட இணைய தளங்களுக்கு செல்வதை எவ்வாறு பிளாக் செய்வது என்று பார்ப்போம். STEPS Chrom browser ஐ ஓபன் செய்து கூகுளை சர்ச் செய்யவும். அதில் "Unwanted sites block in chrome " என்று சர்ச் செய்யவும். சர்ச் செய்தவுடன் Block சைட் என்று ரேட்டிங் ஸ்டார்ஸ் உள்ள லிங்க் ஓபன் ஆகும். அதை ஓபன் செய்யவும். open செய்தவுடன் விண்டோ ஓபன் ஆகும்.அதில் added to chrome என்பதை கிளிக் செய்யவும். click செய்தவுடன் chrome பிரௌசரில் add ஆகிவிடும். பிறகு chrome பிரௌசர் ஐ ஓபன் செய்தால் அதில் add ஆகிவிடும்.அதை கிளிக் செய்து நாம் பிளாக் செய்ய வேண்டிய sites ஐ enter செய்து save செய்துகொள்ள வேண்டும்.