கம்ப்யூட்டரில் password செட் செய்வது எப்படி?
முதலில் கம்ப்யூட்டர் எந்த operating சிஸ்டம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல் எப்படி password செட் செய்வது என்று பார்ப்போம். முதலில் ஸ்டார்ட் பட்டன் ஐ கிளிக் செய்யவேண்டும். பிறகு கன்ட்ரோல் பேனல் எனும் option ஐ கிளிக் செய்ய வேண்டும். அதில் view by எண்ணும் option இருக்கும் அதில் large icons எனும் option ஐ கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது நிறைய ஐகான் கள் வரும். அதில் user account எனும் option ஐ கிளிக் செய்ய வேண்டும். அதில் create user password எனும் option ஐ கிளிக் செய்து password ஐ set செய்து கொள்ளலாம்.