Microsoft Outlook Configuration || மைக்ரோசாப்ட் அவுட்லுக்
மைக்ரோசாப்ட் அவுட்லுக் என்பது ஒரு ஆப்லைனில் நம்முடைய வெப் மெயிலை அக்சஸ் செய்யக்கூடிய ஒரு ஆப் லைன் டூல் ஆகும். இந்த டூல் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007, மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010, மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2013 மற்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2016 உடன் கிடைக்கிறது. MS Office இன்ஸ்டால் செய்யும்போது இதுவும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த டூல் மூலம் நாம் ஒரே நேரத்தில் Gmail, Yahoo, Outlook போன்ற பல மெயில்களை நாம் கம்ப்யூட்டரில் Configure செய்யமுடியும். இந்த டூல் ஒரு கட்டண version ஆகும். இது பிரீயாக நம் கம்ப்யூட்டரில் Outlook Express என்ற பெயரில் இருக்கும். இதை நாம் configure செய்து நாம் use பண்ணிக்கொள்ளலாம். Steps : நாம் outlook 2013-ஐ ஏவ்வாறு நம் outlook.com மெயில்-உடன் configure செய்வது என்று பாப்போம். Outlook configuration செய்வதற்க்கு முன் வெப் மெயிலில் நாம் sharing-ஐ enable செய்தால் மட்டுமே Outlook sync ஆகும். OPEN YOUR WEB MAIL FIRST : முதலில் வெப் மெயிலை ஓப்பன் செய்துகொள்ளவும்.Settings-ஐ செலக்ட் செய்து கொள்ளவும். அதில் Settings>View all ou...