Posts

Showing posts from October, 2018

Microsoft Outlook Configuration || மைக்ரோசாப்ட் அவுட்லுக்

Image
மைக்ரோசாப்ட் அவுட்லுக் என்பது ஒரு ஆப்லைனில் நம்முடைய வெப் மெயிலை அக்சஸ் செய்யக்கூடிய ஒரு ஆப் லைன் டூல் ஆகும். இந்த டூல் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007, மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010, மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2013 மற்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2016 உடன் கிடைக்கிறது. MS Office இன்ஸ்டால் செய்யும்போது இதுவும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த டூல் மூலம் நாம் ஒரே நேரத்தில் Gmail, Yahoo, Outlook போன்ற பல மெயில்களை நாம் கம்ப்யூட்டரில் Configure செய்யமுடியும்.  இந்த டூல் ஒரு கட்டண version ஆகும். இது பிரீயாக நம் கம்ப்யூட்டரில் Outlook Express என்ற பெயரில் இருக்கும். இதை நாம் configure செய்து நாம் use பண்ணிக்கொள்ளலாம். Steps :       நாம் outlook 2013-ஐ ஏவ்வாறு நம் outlook.com மெயில்-உடன் configure செய்வது என்று பாப்போம். Outlook configuration செய்வதற்க்கு முன் வெப் மெயிலில் நாம் sharing-ஐ enable செய்தால் மட்டுமே Outlook sync ஆகும். OPEN YOUR WEB MAIL FIRST : முதலில் வெப் மெயிலை ஓப்பன் செய்துகொள்ளவும்.Settings-ஐ செலக்ட் செய்து கொள்ளவும். அதில் Settings>View all ou...

Virtual box (விர்ச்சுவல் பாக்ஸ்)

Image
Oracle Virtual Box                          விர்ச்சுவல் பாக்ஸ் என்பது ஆரக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஓபன் சோர்ஸ் (Open source) சாப்ட்வேர் ஆகும்.  இந்த சாப்ட்வேர் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டம்-ஐ (Opersting System)   இயக்க முடியும். எடுத்துக்காட்டாக விண்டோஸ் எக்ஸ்பீ (XP) , விண்டோஸ் 7, விண்டோஸ் 8, விண்டோஸ் 10, லினெக்ஸ் (Linux), உபுண்டு (Ubuntu), பெடோரா (Fedora), டெபியன் (Debian), சோலாரிசு (Solaris) போன்ற பல்வேறு இயங்குதளங்களை மெய்நிகராக (Virtual) நிறுவிக் கொள்ளலாம்.  வெவ்வேறு தேவைகளுக்கு வெவ்வேறு இயங்கு தளங்கள் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த மென்பொருள் பெரிதும் பயன்படுகிறது. இந்த லிங்க் மூலம் விரச்சுவல் பாக்ஸ்-ஐ டவுன்லோட் செய்துகொள்ளலாம் . https://www.virtualbox.org/ விர்ச்சுவல் பாக்ஸ் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள். ஹார்ட்வேர் Hardware செலவு குறைகிறது. ஒரே கம்ப்யூட்டரில் பல ஆப்பரேட்டிங் சிஸ்டம்-ஐ பயன்படுத்த ...